×

கார்த்தியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

சென்னை: கார்த்தியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. பொன்ராம் இயக்கும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளீர், விக்ரம், இந்தியில் 2 படங்கள், மலையாளத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இதில் ஹீரோவாக கார்த்தி நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம். ஏற்கனவே பேட்ட, மாஸ்டர் படங்களில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார்….

The post கார்த்தியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி appeared first on Dinakaran.

Tags : kharthi ,vijay sedupathi ,chennai ,vijay sethubathi ,Ponram ,Karthi ,Vijay Sedupati ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...